BIBLE QUIZ (4) – BOOKS OF HOLY BIBLE FROM I KINGS TO ESTHER
The Historical Books of the Bible (I Kings - Esther): This quiz is from the continuation of historical books 1 Kings, 2 Kings, 1 Chronicles, 2 Chronicles, Ezra, Nehemiah and Esther.
வரலாற்றுப் புத்தகங்கள் (தொடரப்பட்டது): இந்த மாதத்தின் கேள்வி பதில்கள் (கடந்த மாதத்தின் தொடர்ச்சியாக)1 இராஜாக்கள், 2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
1. Name the king of Judah who removed his mother from being the queen because she made an idol in the grove?
தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயை ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிப்போட்ட யூதாவின் ராஜா யார்?
2. Whose heart did the Lord move to fulfill the word of the Lord spoken by Jeremiah?
எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, கர்த்தர் யாருடைய ஆவியை ஏவினார்?
3. How many Levites were appointed by King David to praise the LORD with the musical instruments he provided for that purpose?
துதி செய்கிறதற்குத் தாவீது பண்ணுவித்த கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதிப்பதற்கு அவனால் ஏற்படுத்தப்பட்ட லேவியர் எத்தனை பேர்?
4. Who was the priest buried with the kings in the City of David, because of the good he had done in Israel for God and his temple?
தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம் பண்ணப்பட்ட ஆசாரியன் யார்?
5. Who relaid the foundation of the house of God in Jesrusalem after it was destroyed by the King of Babylon?
பாபிலோன் ராஜா இடித்துப்போட்ட தேவாலயத்தின் அஸ்திபாரத்தைத் திரும்பப் போட்டது யார்?
6. Who sent letters to intimidate Nehemiah?
நெகேமியாவுக்குப் பயமுண்டாக கடிதங்களை அனுப்பினது யார்?
7. What is Pur?
பூர் என்றால் என்ன?
8. On whom was the curse of Joshua fulfilled because he rebuilt Jericho?
எரிகோவைத் திரும்பக் கட்டினதினாலே யோசுவா இட்ட சாபம் யார் மேல் வந்து பலித்தது?
9. Name the prophetess who was the wife of Shallum a keeper of the wardrobe and lived in Jerusalem, in the New Quarter.
எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்த, சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரனின் மனைவியாயிருந்த தீர்க்கதரிசி யார்?
10. When did the Lord speak to the angel to put the sword back in its sheath?
தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போட வேண்டும் என்று கர்த்தர் எப்பொழுது அவனுக்குச் சொன்னார்?
11. Who said “May the Lord see this and call you to account” when he was stoned to death in the courtyard of the Lord’s temple and was also mentioned by Jesus Christ in the New Testament?
கர்த்தருடைய ஆலயப்பிரகாரத்தில் கல்லெறிந்து கொல்லப்படும்போது "கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார்" என்று சொல்லியவர், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவினால் மேற்கோள் காட்டப்பட்டவர் - இவர் யார்?
12. Who was the teacher of the Law of the God of heaven who had devoted himself to the study and observance of the Law of the Lord, and to teaching its decrees and laws in Israel?
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்த உத்தம வேதபாரகன் யார்?
13. Who were very much disturbed that someone had come to promote the welfare of the Israelites?
இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது யாருக்கு மிகவும் விசனமாயிருந்தது?
14. How many times does the name of the country India occur in the book of Esther?
இந்து தேசத்தின் பெயர் எஸ்தர் புஸ்தகத்தில் எத்தனை தடவை வந்துள்ளது?
15. During whose reign all the household articles were made of pure gold and silver was considered of little value?
யாருடைய நாட்களில் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னினால் செய்யப்பட்டு, வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை?
16. How many tribes remained in the Kingdom of Judah and how many tribes formed the Kingdom of Israel after the death of King Solomon?
சாலொமோனுடைய மரணத்திற்குப்பின் எத்தனை கோத்திரங்கள் யூத ராஜ்யத்தோடும், எத்தனை கோத்திரங்கள் இஸ்ரவேல் ராஜ்யத்தோடும் இருந்தது?
17. To which tribe of Israel did Samuel belong?
சாமுவேல் இஸ்ரவேலின் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்?
18. Who was the queen who put on eye makeup, arranged her hair and looked out of a window and asked, “Have you come in peace, you Zimri, you murderer of your master?
தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்து, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து, “தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா” என்று சொன்னது யார்?
19. Until when were the descendants of Barzillai excluded from priesthood and ordered not to eat from the sacred food because they could not find their family record?
பர்சிலாயின் புத்திரர் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி அதைக் காணாமற் போனதினாலே எதுமட்டும் ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமாக எண்ணப்பட்டு மகா பரிசுத்தமானதிலே புசிக்கத் தகாதென்று சொல்லப்பட்டது?
20. Whose nobles did not put their shoulders to the work of their Lord when the gates were built?
அலங்கம் கட்டப்படும்பொழுது யாருடைய பிரபுக்கள் தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை?
Answer key:
1.
I Kings 15:13
2.
II Chronicles 36:22
3.
I Chronicles 23:5
4.
II Chronicles 24:16
5.
Ezra 5:16
6.
Nehemiah 6:19
7.
Esther 9:24
8.
I Kings 16:34
9.
II Kings 22:14
10. I
Chronicles 21:27
11. II
Chronicles 24:22
12. Ezra
7:10 - 12
13. Nehemiah
2:10
14. Esther
1:1; Esther 8:9
15. I
Kings 10:21
16. I
Kings 12:20,21; I Kings 11:35
17. I
Chronicles 6:16,28, 33
18. II
Kings 9:30,31
19. Ezra
2:61-63
20. Nehemiah 3:5